பால்  பாகுபாடுகளுக்கு  
அப்பார்ப்பட்டவனும்
அப்பார்ப்பட்டவனும்
யாரையும்  பெறாத ,
யாராலும் பெற்றெடுக்கப் படாத
தனித்தவனும் ,எத் தேவையும் அற்றவனும் ,
யாராலும் பெற்றெடுக்கப் படாத
தனித்தவனும் ,எத் தேவையும் அற்றவனும் ,
எல்லோருடைய  தேவைகளையும் 
பூர்த்தி  செய்பவனும்  ஆகிய 
எல்லாம்  வல்ல  அல்லாஹ்வுக்கு 
நாம் அறுத்து  பலியிடும்  
பிராணியின் இரத்தமோ ,
பிராணியின் இரத்தமோ ,
மாமிசமோ  சென்றடைவதுமில்லை ,
அதன் மீது  இறைவனுக்கு  
எத் தேவையுமில்லை !
எத் தேவையுமில்லை !
 இதன்மூலம்  மனிதனின் உள்ளம்  
தியாகத்தை உணரவும் ,
தியாகத்தை உணரவும் ,
தியாகங்கள்  செய்யவும் ,
தியாக நாளை நினைவு கூறவுமே !
தியாக நாளை நினைவு கூறவுமே !
மீண்டும்  ஒருமுறை  இவ்வுலகம்  
கட்டமைக்கப்பட்டு அதில்..மனித இனம்
தோற்றுவிக்கப்ப்படுமாயின் அப்போதும்..
கட்டமைக்கப்பட்டு அதில்..மனித இனம்
தோற்றுவிக்கப்ப்படுமாயின் அப்போதும்..
நிலைத்து  நிற்கும்  தியாகம்  
நிகழ்ந்த நாள் இன்று !இப்ராஹீம் நபியின்
நிகழ்ந்த நாள் இன்று !இப்ராஹீம் நபியின்
கடினமிக்க   இச்செயலை ..
கருணை  மிக்க  இறைவனால்..
ஏற்றுக்கொள்ளப்பட்ட  நாள்  இன்று !
மனித  இனம்  உள்ள வரை  
மாறாது நிலைத்திருக்கும் !
மாறாது நிலைத்திருக்கும் !
அளப்பரிய  தியாகத்தை  
நினைவு கூறும் மக்களுக்கு ,
நினைவு கூறும் மக்களுக்கு ,
என்  இதயம்  கனிந்த  
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் !!!
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் !!!
--------------------------------------------------------------------------------------
இவன்  >>  >> பிறைத்தமிழன்

