"புத்தாண்டு"
தோற்றவர்ககள் வென்றிடவும் ,
துவன்டவர்கள் மீண்டிடவும் !
பண்முகத் தன்மைகளை ,
பாரதத்தின் தொண்மைகளை !
படுகுழியில் தள்ளிவிட்ட ,
கொடும் பாசிச சக்திகளை !
களையெடுக்கும் முகமாக ,
வருகின்ற புது வருடம் !
வசந்தத்தைப் பொழியட்டும் -நம்
வாழ்வில் வண்ணங்கள் மிளிறட்டும்
என வாழ்த்துகின்ற பிறைத்தமிழனின்
புத்தாண்டுச் சூளுரைகள் ,
நண்பர்கள் வலைதளத்தில்
நாளெல்லாம் பரவட்டும்....
=================================
இவன்: பிறைத்தமிழன்...