இயற்கைப்  பேரிடர்  அற்ற  
இரண்டாயிரத்துப் பன்னிரண்டு
இனிதே துவங்கட்டும் !
இரண்டாயிரத்துப் பன்னிரண்டு
இனிதே துவங்கட்டும் !
   இகத்திலுள்ள  எல்லா  உயிர்களும் 
இன்புற்று வாழட்டும் !!
இன்புற்று வாழட்டும் !!
                         உறக்கம்  திரையிட்டு  
உணர்வை கூர் தீட்டி
இரும்புத் தடம் பதித்து எழுந்து வரும்
இளைஞர்களால்
இந்திய தேசம் ஈடு
இணையற்று ஒளிரட்டும் !!!
உணர்வை கூர் தீட்டி
இரும்புத் தடம் பதித்து எழுந்து வரும்
இளைஞர்களால்
இந்திய தேசம் ஈடு
இணையற்று ஒளிரட்டும் !!!
                      என்றெண்ணிய  பிறைத்தமிழனின்  
இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....
இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....
-------------------------------------------------------------------------------
    இவன் >>  >> பிறைத்தமிழன்

