" வேண்டும் " 
==========================================================================
                   நிம்மதியாய்  உறங்கிட  வேண்டும்!
    நிலம் வெளுக்குமுன்   விழிக்கவேண்டும் !
               நிறைவாய் உழைத்திட  வேண்டும்!  
   நேரத்திற்கு பசித்திட  வேண்டும் !                                                                                        
    நேர்மையானதையே புசித்திடவேண்டும் !                                                                    
    நிழல்களை வெறுத்திட வேண்டும் !
                        நிஜத்தையே ரசிக்க வேண்டும் !                                                                      
      பார்வையை பதித்திட வேண்டும் !                                                                                   
                             பாதையை பழகிட வேண்டும் !
    படைத்த ஒருவனையே வணங்கி ,
    வாழ்க்கை பயணத்தை தொடறந்திட  வேண்டும் !
========================================================================
                             >>> இவன் :>>> பிறைத்தமிழன் . 


