மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

2011


வருடத்துவக்கத்தை வாழ்த்துக்களாய் பரிமாறிக்கொள்ளும் மகிழ்ச்சி..
ஆங்கிலேயர்களுக்கு   மட்டும்மல்லாது,
அனைத்துலகமக்களையும் ஆட்க்கொள்ளும்
தகுதிக்குரிய சொல்!
                                  "HAPPY NEW YEAR"
                                                                                                
உழைப்பை பதியமிட்டு,
உணர்வை உரமிட்டு,
உயர்வால் விண்ணைத்தொட்ட,
வண்ணத் தமிழன் வாழும்,
திக்கெல்லாம் வளம்பெற வாழ்த்தும்
பிறைத்தமிழனின் ...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்--- 2011---
                                                              இவன் பிறைத்தமிழன்

2 கருத்துகள்:

  1. இனிய வருடம் தொடங்கவேண்டும்
    இன்பம் இதயம் வருடவேண்டும்
    இறைவா உன் துணை வேண்டும்
    பிறைத்தமிழனின் பிரார்தனை பலிக்கவேண்டும்
    ----சவுதி ரபிக் சென்னையிலிருந்து

    பதிலளிநீக்கு
  2. புத்தம் புதிதாய் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில்..
    பிறைத்தமிழன் அவர்கள் பதிவுலகில் படைப்புகள் பல படைத்திட பிரார்த்திக்கின்றேன்

    பதிலளிநீக்கு