இதயம் கனிந்த ஈகைத்திருநாள் 
"வாழ்த்து ""
=================================
உள்ளங்கள்
"வாழ்த்து ""
=================================
உள்ளங்கள்
                       ஒன்  றிணைந் திருக்க !
 உயர்  ஈகை   
எங்கும் பொழிந் திருக்க !
எங்கும் பொழிந் திருக்க !
 உலகம்  
ஒரு கொடியின் கீழ் நிலைத் திருக்க !
ஒரு கொடியின் கீழ் நிலைத் திருக்க !
 வல்லோன்   வகுத்த  
வான் மறை எங்கும் செழித் திருக்க !
வான் மறை எங்கும் செழித் திருக்க !
 மனித  னெனும்  
பிறவிக் கடன் தீரா திருக்க !
பிறவிக் கடன் தீரா திருக்க !
 மாநபி  உம்மத் தெனும்  
மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க !
மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ  
ஏந்தல் நபி வழிநடக்க !
ஏந்தல் நபி வழிநடக்க !
புத்தாடை  பூணி ,  ஃ பித்ராவை  பேணி  !
பிரத்யோக   வணக்கதிற்கே  இன்று 
திரளுதாம்   தீன்குலப்  பேரணி !
------------------------------ ------------------------------ -------------
அல்லாஹு  அக்பர் ,  
அல்லாஹு அக்பர் ,
அல்லாஹு அக்பர் !
அல்லாஹு அக்பர் ,
அல்லாஹு அக்பர் !
லாயிலாஹ  இல்லல்லாஹு , 
அல்லாஹுஅக்பர் !
அல்லாஹுஅக்பர் !
அல்லாஹு  அக்பர்  ,
வலில்லாஹில்  ஹம்து   !!!  
------------------------------ ------------------------------ ----------------
இவன்;பிரியமுடன் பிறைத்தமிழன்.........
இவன்;பிரியமுடன் பிறைத்தமிழன்.........
நேர்  கொண்ட வழியில் ,
  சீர்  பெற்றுச் செழித்து  , சிறப்புற்று  விளங்க 
சிகரோனிடம் சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,
வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
சிகரோனிடம் சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,
வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
  நோன்புப் பெருநாளின் வாழ்த்துக்களை  
தீனுலகோருக்கு தெரிவிப்பது
தீனுலகோருக்கு தெரிவிப்பது
பிரியமுள்ள  :~  இவன்  >> பிறைத்தமிழன் <<----