=============================================================== 
 வாழும்  வழிதேடி , 
வறுமையை சுவைத்தபடி !
வெற்று காலோடு
விரைந்து ஓடுகின்றேன்
வேறெந்த வழியுமின்றி !
வறுமையை சுவைத்தபடி !
வெற்று காலோடு
விரைந்து ஓடுகின்றேன்
வேறெந்த வழியுமின்றி !
 உழைக்கும்  கைகளை   
     உயர்த்திப்  பிடித்தபடி !   
     கண்ணியமிக்க  இரவது  
     காணக் கிடைக்கின்ற  
     புண்ணியமிகு ரமளானின்  
     பூரிப்பில் திளைத்தபடி!   
     ஈருலக   இரட்சகனை  ,  
    என்னுடைய எஜமானை ,  
    இறைஞ்சி  கேட்கின்றேன் , என்  
    இன்னலை  தீர்க்கும்படி!!!
=============================================================
இவன் >>> பிறைத்தமிழன் ; 
