தூசி ,  புகை   துளியுமின்றி , ஒரு 
   துயில்  கலைந்த  தூரத்து கிராமம்  !
                                                ...........அங்கே 
   பனித்துளி     போர்த்திய  
   பசும்புல்       நுனி   !
                                        .....................அதில்  
   பரவசம்    பொங்க  
   பாதம்  பதித்தேன்  ! 
  ஒவ்வ   மறுத்த 
   உள்ளுருப்  பனைத்தும் ,
   சில்லென்று   சிலிர்த்து  ,
   சேதி  யொன்றைச் சொன்னதே !
நகரத்து    வீதிகளில்   ,     
நான் நடக்கும் போதெல்லாம்  !      
தகிக்கின்ற  சாலைகள் ,     
தார்ப்  பாலை  போலன்றோ !      
அல்லும்  ,   பகலும்  ,     
அனல்  காற்று  வீச !      
உள்ளும் ,  புறமும்   ,     
உருகிய   மேனி  !      
 சொல்லும் , செயலும்   ,     
சோர்ந்தே  போக !      
வாழும்    வாழ்வில்   ,     
வசந்தங்கள்  யாவும் !      
வந்து , வந்து போகின்ற ,
வண்ணக்கனவே  !     
...............என      
சில்லென்று   சிலிர்த்த மேனி   ,    
சேதி  யொன்றை  சொன்னதே  !     
   சொர்க்கமாய்    நகரத்தைச்  சமைத்து   ,     
சுலபமாய்   நரகத்தில்   வாழ்வதை   விட  !     
சுமைகளில்  இருக்கின்ற  ,     
சோகத்தை தாங்கி !
சோகத்தை தாங்கி !
கடமைகள்   நிறைவேற்றும் ,     
கனவுகள் வேண்டி !
      
கனவுகள் வேண்டி !
   கானகமும்  ,காடுகளும்      
விதை இட்டு மிதிக்கின்ற ,
தடமாகும் !
............. அதில் ,
 
நட்பென்றும் , கற்ப் பென்றும் ,
விளைகின்ற நாற்றுக்கு
விதை இட்டு மிதிக்கின்ற ,
தடமாகும் !
............. அதில் ,
நட்பென்றும் , கற்ப் பென்றும் ,
விளைகின்ற நாற்றுக்கு
   இடுகின்ற   உரமாகும்  !      
.............அதுவே
    
.............அதுவே
தேவையும்   , தேடுதலும்  ,     
கிடைக்கப் பெறுகின்ற
கிடைக்கப் பெறுகின்ற
உயர்   கிராமத்துக்      
களமாகும்  ..........!!!       
  ----------------------------------------------------------------------------------------------------------------------------------
இவன்   >>>   பிறைத்தமிழன்    

