மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 26 மே, 2019

சுட்டெரிக்கும் 
                   சூரியனாலும்,
சழன்றடிக்கும் 
               வாயுக்களாலும்,
திரண்டு குளிரும் 
                     மேகத்தாலும்,
வறண்ட பூமியை 
வாழ்விக்கும் 
                  மழையினாலும் 
இந்த பூமியை 
அழகாய் கட்டமைத்த 
ரட்சசகன்இறைவனுக்கே 
எல்லாப் புகழும் !
=======================
இவன்:பிறைத்தமிழன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக